Connect with us

கோலாகலமாக நடைபெற்ற உமாபதி – ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

கோலாகலமாக நடைபெற்ற உமாபதி – ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் அன்பு மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் அர்ஜுன் காட்டிய அஞ்சினேயர் கோவிலில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த இளம் ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Cinema News

To Top