Connect with us

பஞ்சுமிட்டாய் ஆடையில் பளபளக்கும் நடிகை ரம்யா பாண்டியன் – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Cinema News

பஞ்சுமிட்டாய் ஆடையில் பளபளக்கும் நடிகை ரம்யா பாண்டியன் – லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

போட்டோஷூட்களுக்கு பெயர்போன நடிகையாக வலம் வரும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

ஜோக்கர் என்ற சிந்திக்க வைக்கும் சிறப்பான படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையடுத்து பிக் பாஸ் மற்றும் குக்கு வித்து கோமாளி என்ற இரு சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதில் குடியேறிவிட்டார்.

இதையடுத்து நடிகை ரம்யா பாண்டியன் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரது போட்டோஷூட்டிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

பஞ்சுமிட்டாய் ஆடையில் பளபளக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top