Connect with us

நயன்தாராவை ஓரங்கட்டி நம்பர் ஒன் இடத்தை பிடித்த த்ரிஷா – எப்படி தெரியுமா..?

Cinema News

நயன்தாராவை ஓரங்கட்டி நம்பர் ஒன் இடத்தை பிடித்த த்ரிஷா – எப்படி தெரியுமா..?

நெடு நீண்ட நாட்களாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி உள்ளார் .

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த திரிஷா என இதனை காலம் பிரேக்கில் இருந்தார் என்ற தெரியவில்லை ஆனால் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை செம வெயிட்டாக ஆரம்பித்துள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ , லியோ என மாஸ் பட்ஜெட் படங்களில் நடித்த த்ரிஷா தற்போது கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் தென்னிந்தியா திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்த நயந்தாராவை தற்போது திரிஷா ஓவர் டேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தில் நடிக்க த்ரிஷா சுமார் ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் இதிலிருந்து நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஒரு வேலை நயன்தாராவை விட த்ரிஷாவுக்கு இவ்ளோ சம்பளம் வழங்குவார்களா என்பது திரைத்துறை வட்டாரங்களுக்கு தான் தெரியும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Serial நடிகை கேபி அழகிய போட்டோஷூட் Viral..

More in Cinema News

To Top