Connect with us

Tovino Thomas : நடிகர் திலகம் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா

Tovino Thomas

Cinema News

Tovino Thomas : நடிகர் திலகம் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா

டொவினோ தாமஸ் நடிப்பில் மாஸாக உருவாகி உள்ள நடிகர் திலகம் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ் ( Tovino Thomas ) . தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் மூலம் தமிழில் மிரட்டலான வில்லனா அறிமுகமான் இவர் இன்று உச்ச நடிகர்களின் பட்டியலில் உள்ளார் .

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதளவில் விரும்பப்பட்ட படமாக இருந்தது .

Also Read : https://www.cinemamedai.com/admk-district-secretaries-meeting-on-jan-9/

இந்நிலையில், நடிகர் டொவினோ தாமஸின் ( Tovino Thomas ) மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள நடிகர் திலகம் திரைப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது .

அதன்படி இப்படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரெண்டி உடையில் ஆண்ட்ரியாவின் போட்டோஷூட் Viral..

More in Cinema News

To Top