Connect with us

வித்யாசமான தோற்றம்..வித்தியாச நடிப்பு..டோவினோ தாமஸின் அடுத்த முயற்சி!

Cinema News

வித்யாசமான தோற்றம்..வித்தியாச நடிப்பு..டோவினோ தாமஸின் அடுத்த முயற்சி!

டோவினோ தாமஸ் நடித்துள்ள அத்ரிஷ்ய ஜலகங்கள் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். ..இவரின் தோற்றத்தை அனைவரும் புதியதாக ரசித்து வருகின்றனர்…

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள படம் அத்ரிஷ்ய ஜலகங்கள்….நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ரிக்கி கேஜ் இசையமைத்து இருக்கின்றார்.

படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டோவினோ தாமஸ் தயாரித்துள்ளார்.இந்த படம் முக்கியமான போரை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது…வந்தது முதல் அனைவரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..

இதுவரை பார்த்திராத புதுவிதமான டோவினோ தாமஸின் கருப்பு நிற தோற்றம் கவனம் பெறுகிறது….அவரது மனநலம் பாதிக்கப்பட்டது போன்ற உடல்மொழியும் சுபாவமும் படத்தின் தரத்தை உணர்த்துகின்றன. அது இந்த ட்ரைலரை இன்னும் பெரிய இடத்திற்கு சென்று உள்ளது..இவருக்கு இப்படத்தில் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top