Connect with us

5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எவ்வளவு வசூல் செய்திருக்கு தெரியுமா?

Featured

5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எவ்வளவு வசூல் செய்திருக்கு தெரியுமா?

நடிகர் சசிகுமார் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால், அது தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு.

சமீபகாலமாக அயோத்தி, நந்தன், கருடன் போன்ற தரமான படங்களை கொடுத்து வந்துள்ள அவர், தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற புதிய திரைப்படத்தை வழங்கியுள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமாருடன் சேர்ந்து, முதன்முறையாக நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையை ஷான் ரோல்டன் அமைத்துள்ளார்.

மக்களிடையே இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளியாகி 5 நாட்களிலேயே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகமெங்கும் ரூ. 20 கோடி வசூல் செய்து, மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசன்” படத்தில் இணைந்த விக்ராந்த்! புதிய அப்டேட்

More in Featured

To Top