Connect with us

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Cinema News

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருத்தல் வழங்கப்பட்டு வருகிறது .

அந்தவகையில் தமிழக அரசு அறிவித்துள்ள திரைப்பட விருதுகள் தற்போது பார்க்கலாம் :

  • சிறந்த படத்துக்கான முதல் பரிசு ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனி ஒருவன் படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
  • சிறந்த படத்துக்கான இரண்டாம் பரிசு பசங்க -2 படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
  • சிறந்த படத்துக்கான மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
  • சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு மாதவன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
  • பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்துக்கு வழங்கப்டுடுகிறது .
  • சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 27 பேருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்துள்ளது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் வரும் 6-ம் தேதி மாலை இந்த விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொங்கலுக்கு ட்ரீட் கொடுக்க தயாரான SK, வெற்றி கூட்டணியில் ரவி மோகன்

More in Cinema News

To Top