Connect with us

“டைகர் 3 படத்தின் வசூல் விவரம்..அடுத்த 500 கோடி Loading..”

tiger-3-salman-khan-11697016493

Cinema News

“டைகர் 3 படத்தின் வசூல் விவரம்..அடுத்த 500 கோடி Loading..”

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் டைகர் 3…இது ஒரு ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் மீண்டும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து டைகர் 3 படத்தை வெளியிட்டுள்ளனர்…இது பெருமளவில் பேசப்பட்டது..

இப்படத்துடன் ஏற்கனவே இதே தயாரிப்பு நிறுவனம் வெளிவந்த ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தையும்..,ஷாருக்கானின் பதான் திரைப்படத்தையும் இணைந்து புதிய யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அதனால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்..

ஏற்கனவே ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் சல்மான் கான் டைகர் கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.அப்போதே தெரிந்துவிட்டது யாஷ் ராஜ் பிலிம்ஸ் புதிதாக யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் என்று அதை டைகர் 3 படத்தின் மூலம் இன்னும் அதிகமாக பலப்படுத்தி இருக்கின்றனர்.

படத்தின் மீது சற்று கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றது…இந்நிலையில் டைகர் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது…இப்படமும் மிக பெரிய வசூல் செய்யும் என நம்பப்படுகின்றது..என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top