Connect with us

இந்த 9 தமிழ் படங்கள் 100 கோடி கிளப்! 2025 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் 💥

Cinema News

இந்த 9 தமிழ் படங்கள் 100 கோடி கிளப்! 2025 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் 💥

2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து, ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ போஸ்டர்களுடன் வசூல் விவரங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் ரூ.100 கோடி வசூலை கடந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலில் கூலி, விடாமுயற்சி, டிராகன், குட் பேட் அக்லி, மதராஸி, தலைவன் தலைவி, ரெட்ரோ, டியூட், குபேரா போன்ற படங்கள் இடம்பிடித்துள்ளன. இதில் எந்த படம் முதலிடத்தில் உள்ளது, எந்த நட்சத்திரம் பாக்ஸ் ஆபிஸ் கிங்க் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்களை ஃபாலோ செய்யுங்கள்! 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top