Connect with us

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது Gladiator – 2 படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது Gladiator – 2 படத்தின் ட்ரைலர்..!!

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள Gladiator – 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக ஹாலிவுட் படங்கள் வரலாற்று கதைக்களம் கொண்ட படங்களை எடுத்து மாபெரும் வெற்றியடையும் அதிலும் குறிப்பாக போர் சம்மந்தப்பட்ட படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளன.

அந்தவகையில் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் ‘க்ளாடியேட்டர்’ படம் அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின் க்ளாடியேட்டர் படத்தின் 2ம் பாகம் உருவாகி உள்ளது. மாபெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள் டென்ஸல் வாஷிங்டன், ஆக்கின் ஃபீனிக்ஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

ஏராளமான ஆக்சன் காட்சிகளை கொண்ட Gladiator – 2 படத்தின் ட்ரைலர் இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top