Connect with us

🎬 ‘ஜன நாயகன்’ சோட்டலைட் உரிமை Zee Tamil-க்கு… பொங்கல் வெளியீட்டுக்கு முன் ரசிகர்கள் உற்சாகம்! 🔥

Cinema News

🎬 ‘ஜன நாயகன்’ சோட்டலைட் உரிமை Zee Tamil-க்கு… பொங்கல் வெளியீட்டுக்கு முன் ரசிகர்கள் உற்சாகம்! 🔥

தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் டிஜிட்டல் மற்றும் சோட்டலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி சேனலான Zee Tamil கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வணிக மதிப்பும், எதிர்பார்ப்பும் மேலும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே வெளியான “தளபதி கச்சேரி”, “ஒரே பேரே வரலாறு” போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகின்றன.

அரசியல் பின்னணியில் வலுவான கதையமைப்புடன் உருவாகியுள்ள இந்த படம், தளபதி விஜயின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்றாக ஜன நாயகன் இருக்கும் என சினிமா வட்டாரங்களில் உற்சாகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top