Connect with us

விஜய் ரசிகர்களின் வேகம்! ‘ஜனநாயகன்’ முன்பதிவு ரூ.12+ கோடி 🔥

Cinema News

விஜய் ரசிகர்களின் வேகம்! ‘ஜனநாயகன்’ முன்பதிவு ரூ.12+ கோடி 🔥

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தை பதிவு செய்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நிலவும் பெரும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக, படத்தின் முன்பதிவு வசூல் உலகளவில் ரூ.12 கோடிக்கு மேல் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயின் கடைசி திரைப்படம் என்ற உணர்ச்சியும், ஹெச். வினோத்–விஜய் கூட்டணியின் மீதான நம்பிக்கையும் இந்த அபார வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ரிலீஸுக்கு முன்பே இத்தகைய வசூல் சாதனை நிகழ்ந்துள்ளதால், படம் வெளியான பின்னர் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என ரசிகர்களும் வர்த்தக வட்டாரங்களும் உறுதியாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top