Connect with us

GOAT நாயகி மீனாட்சி சவுத்ரியின் அழகிய சேலை லுக் 😍

Cinema News

GOAT நாயகி மீனாட்சி சவுத்ரியின் அழகிய சேலை லுக் 😍

‘GOAT’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை மீனாட்சி சவுத்ரி, துல்கர் சல்மானுடன் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு திரையுலகில் மேலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அந்த படத்திற்கு தமிழிலும் கிடைத்த நல்ல வரவேற்பு, அவரின் பிரபலத்தை அதிகரித்தது.



தற்போது தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி, சமீபத்தில் சேலையில் எளிமையும் அழகும் வெளிப்படும் வகையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவரது பாரம்பரிய லுக் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அவை இணையத்தில் வேகமாக வைரலாகி, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ✨📸

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top