Connect with us

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது – இந்த முறையும் தலைக்கு தான் முதல் மரியாதை..!!

Featured

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது – இந்த முறையும் தலைக்கு தான் முதல் மரியாதை..!!

ரசிகர்கள் அனைவரும் செம ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவனையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஐபிஎல் தொடரையும் நிச்சயம் பிடிக்கும் இன்னும் சொல்லபோனால் இந்த தொடர் அனைவர்க்கும் மிகவும் பிடித்த தொடராக மாறிவிட்டது .

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் செம ஆவலாக காத்திருந்த நிலையில் BCCI ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது . இதில் இன்னொரு சூப்பரான மேட்டர் என்னவென்றால் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது தான் .

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளும், மூன்றாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும் மோதவுள்ளன.

ஏப்ரல் 07ம் தேதி வரை மாட்டுனமான போட்டியின் அட்டவனை மட்டுமே வெளியிட்டுள்ள BCCI . மீதமுள்ள போட்டிக்கான அட்டவனைகள் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதீப் ரங்கநாதன் சம்பள உயர்வு: கோலிவுட்டில் வேகமாக உயர்கிற இளம் நட்சத்திரம்! 🔥

More in Featured

To Top