Connect with us

தேதி குறிச்சாச்சு மக்களே – சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

Cinema News

தேதி குறிச்சாச்சு மக்களே – சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சிறப்பான தரமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டாகி நடந்துள்ள திரைப்படமே வேட்டையன் . மாபெரும் பொருட் செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் தலைவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சிறப்பான தரமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் செப்.20-ம் தேதி ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss Tamil 10: ஜேசனை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்! குறும்படத்தால் மாறிய காட்சிகள்.. முதல் நாளிலேயே அதிரடி காட்டிய தொகுப்பாளர்!

More in Cinema News

To Top