Connect with us

கலக்கலான வீடியோவுடன் வெளியானது லவ் டுடே ஹீரோவின் அடுத்தப்பட அறிவிப்பு..!!!

Cinema News

கலக்கலான வீடியோவுடன் வெளியானது லவ் டுடே ஹீரோவின் அடுத்தப்பட அறிவிப்பு..!!!

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் தாறுமாறு அறிவிப்பு வித்தியாசமான முறையில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடித்தது போல் முதல் படத்திலேயே மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார் .

இதையடுத்து இவரது இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் இவரே இயக்கி நடிக்கவும் செய்திதிருந்தார். மிக மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று 100 கோடி கலைக்சனையும் தாண்டி சாதனை படைத்தது .

இந்நிலையில் பிரதீப் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் . இந்த படத்தை முடித்த கையேடு பிரதீப்பு ஹீரோவாக இன்னொரு படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு தான் இன்று செம வித்தியாசமாக வெளியாகி உள்ளது. AGS தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

இந்த இளம் கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது ஒரு அழகிய வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களும் பார்த்து எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Cinema News

To Top