Connect with us

தங்கலான் படத்தின் அப்டேட்..இனி ஒரு மாதத்திற்கு Update மழை தான்..!

Cinema News

தங்கலான் படத்தின் அப்டேட்..இனி ஒரு மாதத்திற்கு Update மழை தான்..!

சியான் விக்ரமின் தங்கலான் அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்பட்டு இருக்கின்றது…இந்நிலையில், வெளியாகிய தங்கலான் டீசருடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்து ரசிகர்களுக்கு செம Excitement கொடுத்தனர் படக்குழுவினர்…

தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார் விக்ரம் அவர்கள்..கடந்த இரண்டு ஆண்டுகளாக மகான், கோப்ரா,பொன்னியின் செல்வன் என பிஸியாக இருந்த விக்ரம் PS 2 ரிலீஸுக்கு முன்னரே பா ரஞ்சித்துடன் இணைந்தார்…அப்போதே இவர்கள் மீது நிறைய எதிர்பார்ப்பு Create ஆனது..

இந்த படம் எப்படி இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது…அதன்படி விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தங்கலான் என்ற டைட்டில் என்பதை ஒரு வீடியோ போட்டு சொல்லியிருந்தனர்…

இந்தப் படம் கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகிறது…இதற்காக விக்ரம் ரொம்பவே வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் வந்ததில் இருந்து நிறைய அப்டேட் வந்து கொண்டே இருக்கின்றது அதன்படி தங்கலானில் விக்ரம் அவர்களுக்கு வசனம் கிடையாது என்பது முதல் ஒரு செம அப்டேட் ஆக இருந்தது..

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது அது என்னவென்றால் இந்த படத்தின் டப்பிங் பணியை ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முடித்துள்ளார்…அதனை சொல்லும் விதமாக ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது,அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு தங்கலான் அற்புதமாக வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்…அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

More in Cinema News

To Top