Connect with us

தளபதி vs சிவகார்த்திகேயன்.. பராசக்தி டீம், ஜன நாயகன்-னை சீண்டிய சர்ச்சை?

Cinema News

தளபதி vs சிவகார்த்திகேயன்.. பராசக்தி டீம், ஜன நாயகன்-னை சீண்டிய சர்ச்சை?

“ஜன நாயகன்” படத்தின் “தளபதி கச்சேரி” பாடல் 15 மில்லியனில் இருந்து திடீரென 33 மில்லியன் வியூஸை தொட்டது. இதனால் சிலர் பாட்ஸ் வியூஸ் என குற்றம் சாட்டினர். ஆனால் யூடியூப் அதிகாரப்பூர்வ விளக்கம் — “வியூஸ் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்ட பிறகே காட்டப்படும்” என்பதாகும்.

இதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் “அடி அலையே” பாடல் 15 மில்லியன் ஆர்கானிக் வியூஸ் பெற்றதாக டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. “ஆர்கானிக்” என்ற வார்த்தையே தளபதி ரசிகர்களை சீண்டியதாகி, சமூக வலைதளங்களில் கடும் விவாதம் வெடித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் 2026 க்காக இரு பெரிய படங்கள் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன. விஜய் நடிப்பில் ஜன நாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகும்; சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடித்த பராசக்தி ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.

ரசிகர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து “யார் பாக்ஸ் ஆபீஸ் வின்னர்?” என்ற சவாலில் ஈடுபட்டுள்ளதால், பொங்கல் பண்டிகை திரையுலகில் பெரிய கிளாஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top