Connect with us

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவிருக்கும் தளபதி விஜய்யின் LEO படம்! Viral Promo!

Cinema News

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவிருக்கும் தளபதி விஜய்யின் LEO படம்! Viral Promo!

நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த லியோ படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் கலக்கலான நடிப்பை வெளிப்படுததியிருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நவம்பர் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு அது ரத்தான நிலையில், சக்சஸ் மீட்டில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் படம்குறித்த தங்களது பகிர்வுகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்த சக்சஸ் மீட்டில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இந்தநிலையில் வரவிருக்கும் பொங்கல் பாண்டியை முன்னிட்டு தளபதி விஜய்யின் லியோ படத்தை முதல் முறையாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top