Connect with us

தளபதி விஜய்யுடன் நடித்த பிக் பாஸ் ராணவின் காட்சி வைரல்!

Featured

தளபதி விஜய்யுடன் நடித்த பிக் பாஸ் ராணவின் காட்சி வைரல்!

பிக் பாஸ் 8 இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில், ரயான் “டிக்கெட் டு பினாலே” டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் நேரடியாக பைனலுக்கு செல்லப்போகிறார். தற்போதைய நிலையில், 10 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர், எனவே இந்த வாரம் யார் வெளியேறப்போகின்றனர் என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதியாக இல்லை.

அதேசமயம், பிக் பாஸ் 8 வைல்டு கார்டு போட்டியாளராக நிகழ்ச்சியில் இணைந்த ராணவ், சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “மாஸ்டர்” திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. இதில், ராணவ் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top