Connect with us

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் – புகைப்படங்கள் வெளியீடு!

Featured

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் – புகைப்படங்கள் வெளியீடு!

நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி, முழுமையாக அரசியலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது கடைசி படம் “தளபதி 69” என்று அறிவித்து, கடந்த சில மாதங்களில் தனது தமிழ்நாடு வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இதில் சுமார் 8 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடும் விஜய்க்கு, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர் தற்போது தேமுதிக கட்சியின் முக்கிய நபராக செயல்படுகின்றார். இவர், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு விழாவிற்கு விஜயை அழைக்க சந்தித்துள்ளார்.

இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top