Connect with us

கட்சி தொடங்கியதும் ரஜினிக்கு போன் போட்ட தளபதி – மேட்டர் என்ன தெரியுமா..?

Cinema News

கட்சி தொடங்கியதும் ரஜினிக்கு போன் போட்ட தளபதி – மேட்டர் என்ன தெரியுமா..?

தமிழக வெற்றி கழகம் என புதிதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ள தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு போன் செய்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வந்தார் .

விஜயின் இந்த களப்பணிகளை பார்க்கும்போதே தெரிந்துவிட்டது அவர் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்று அதற்கேற்றாற் போல் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது .

தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டியுள்ள தளபதி விஜய்க்கும் அவரது கட்சிக்கும் இன்று வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு போன் செய்து நன்றி தெரிவித்துள்ள விஜய் ரஜினியுடன் அரசியாக ரீதியான பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top