Connect with us

தளபதி 68 படத்தின் கதை இது தான்..வெளியான செமயான தகவல்!

Cinema News

தளபதி 68 படத்தின் கதை இது தான்..வெளியான செமயான தகவல்!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கின்றது…இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்து வசூலை வாரி குவித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்….இப்படம் விஜய்யின் Top 1 Collection என்றும் சொல்லலாம்…

லியோ படம் ரிலீஸாகும் முன்னரே விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் வெளியாகிவிட்டது…அதன்படி விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார் என்கிற அப்டேட்டை கடந்த மே மாதமே படக்குழு அறிவித்துவிட்டது…இந்த படத்தின் மீது மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்..

தளபதி 68 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர் இது எப்படி பட்ட படம் என பார்க்கவும் ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்…

இப்படி இருக்கும் நிலையில் தளபதி 68 படத்தின் கதை பற்றி தகவல் வந்து இருக்கின்றது அதாவது டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம்..மேலும் இந்த படத்தில் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் விஜய் நடிக்கிறாராம்..அதனால் நிச்சயம் புதுமை இருக்கும் என சொல்லப்படுகின்றது…

அப்பாவின் காலத்திற்கு மகன் சென்று சில விஷயங்களை மாற்றுவது போல வெங்கட்பிரபு திரைக்கதை அமைத்திருப்பதாக தகவல் கசிந்து இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top