Connect with us

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கை இவரா??வைரலாகும் தகவல்!

Cinema News

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கை இவரா??வைரலாகும் தகவல்!

லியோ படத்தை தொடர்ந்து விஜய் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார்…இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது…இப்படத்தின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது..பலரும் இப்படத்தை கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்…

இப்படத்தில் மீனாட்சி, மைக் மோகன், பிரஷாந்த், பிரபு தேவா எனப் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர்…இப்படம் முற்றிலும் புதிய முயற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

தளபதி 68 படத்தின் பூஜை முடிந்த கையுடன் ஷூட்டிங் பணிக்காக படக்குழு தற்போது தாய்லாந்திற்கு பறந்து சென்றது…அந்த வேலைகள் முடிந்து விஜய் return ஆகிவிட்டார் படக்குழு Turkeyஇல் இப்போது இருக்கின்றது..

அங்கு அவர்கள் இப்போது பிசியாக இருக்கின்றனர்…இந்நிலையில் Fast and furious என்ற ஹாலிவுட் படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சி போல் தளபதி 68ல் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது…இந்த தகவல் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகின்றது..

இந்நிலையில் இப்போது சூப்பர் அப்டேட் வந்து இருக்கின்றது அதன்படி விஜய்யின் பல படங்கள் தங்கை செண்டிமெண்ட் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது…அதிலும் சமீபத்தில் வந்த லியோ படத்தில் கூட மடோனா செபாஸ்டியன் விஜய் தங்கையாக நடித்து இருந்தார்…சின்ன portion என்றாலும் ரசிக்கும்படியாக இருந்தது..

அதனை தொடர்ந்து தளபதி68 படத்தில் விஜய் தங்கையாக நடிக்க இளம் நடிகையை தேர்வு செய்திருக்கின்றனர்…அந்த வகையில் தளபதி 68 படத்தில்…லவ் டுடே பட புகழ் நடிகை இவானா தான் விஜய்க்கு தங்கையாக படத்தில் நடிக்கிறாராம்…அதற்கான பேச்சு வார்த்தை முடிந்து உள்ளதாக சொல்லப்படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top