Connect with us

நடிகர் பாலகிருஷ்ணாவின் Class..வைரலாகும் படத்தின் காட்சி..Bad Touchன்னா இது தான்!

Cinema News

நடிகர் பாலகிருஷ்ணாவின் Class..வைரலாகும் படத்தின் காட்சி..Bad Touchன்னா இது தான்!

நடிகர் பால கிருஷ்ணா செய்வது எப்போதும் ட்ரெண்ட் ஆகும்..அவர் எப்போதுமே சண்டைகள் போட்டு பேமஸ் ஆனவர்…இந்நிலையில் பள்ளியில் சிறுமி ஒருவருக்கு சாக்லேட் கொடுத்து பேட் டச் செய்வதாக புகார் வந்ததை அறிந்ததும் பாலகிருஷ்ணா நான் உங்களுக்கு பாடம் எடுக்கிறேன் என பேசுகின்றார்…

அதில் அவர் சொல்லியது…பெண் குழந்தைகளின் நெஞ்சில் இடுப்புக்கு கீழ் மற்றும் கால்களுக்கு நடுவே யாரும் கை வைக்கக் கூடாது அது தவறாகும்..அப்படி செய்தால் அம்மா கிட்ட சொல்லணும் என பாலய்யா சொல்கிறார்…

பெத்த அப்பாவாகவே இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லணும்னு வசனம் பேசுகிறார் அந்த வீடியோவை தான் தற்போது பாலய்யா ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்…இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்…

பல வீடுகளில் அம்மா இல்லாத பெண் குழந்தைகளை அப்பாவே வளர்ப்பது எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது….பாலய்யாவின் பகவந்த் கேசரி படத்திலும் அவருக்கு மகளாக ஸ்ரீலீலாவை காட்டியிருப்பார்கள்.அந்த பெண்ணை அவர் எப்படி வளர்த்து இருப்பார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்…இப்படி நெகேட்டிவ் விமர்சனமும் கூட வருகின்றது…

தவறான நோக்கத்தில் தொடுவதை எதிர்த்து குழந்தைகள் குரல் கொடுக்க கத்துக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு குழந்தைகளுக்கே புரியாத வகையில் சொல்லித் தந்து எந்தவொரு பயனும் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்…பலரும் பால்லையாவை பாராட்டியும் வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

More in Cinema News

To Top