Connect with us

T20 WC : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவு..!!

Featured

T20 WC : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , ஆஸ்திரேலியா , பங்களாதேஷ் , உள்ளிட்ட பல அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து விளையாடி வருகிறது.

இதில் Daren Sammy கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்காத நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top