Connect with us

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

Featured

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கங்குவா. சிவா இயக்கத்தில், அதிக பட்ஜெட்டில் உருவான இந்த படம், பல முக்கிய கலைஞர்கள் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா, எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் கவலைப்பட்டனர்.

அதே வருடம் சூர்யா நடிப்பில் வெளியான மற்றொரு படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்த இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மே 1ம் தேதி வெளிவந்த ரெட்ரோ படம், ஓடிடி ரிலீஸ் குறித்து பல தகவல்கள் வந்தன. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மே 31ம் தேதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top