Connect with us

சூர்யாவின் ரெட்ரோ எப்படி இருக்கு? ரசிகர்கள் Live Review!

Featured

சூர்யாவின் ரெட்ரோ எப்படி இருக்கு? ரசிகர்கள் Live Review!

வாரா வாரம் திரையரங்குகளில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வருடத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவை ஹிட் ஆகியுள்ளன.

அந்த வரிசையில் இன்று ஒரு முக்கிய நடிகரின் படம் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நம் சூர்யா இவர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “ரெட்ரோ”.

படம் வெளியாகும் முன்பே ப்ரீ புக்கிங்கில் மாஸ் கலைத்துள்ளது. பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ஓடுகிறது. இப்போது ரசிகர்கள் தங்களது கருத்துகளை நேரடி அப்டேட்ஸ் வடிவில் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top