Connect with us

சூர்யா 44 படத்துக்கு தலைப்பு சிக்கல்: அதர்வா காரணமா?

Featured

சூர்யா 44 படத்துக்கு தலைப்பு சிக்கல்: அதர்வா காரணமா?

சூர்யா நடிப்பில் “கங்குவா” படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது. தற்போது, சூர்யா தனது 45வது படத்திற்கு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படமும் வெளியாவதற்கான தயாரிப்புகளை நிறைவுசெய்துள்ளது.

இந்த படத்தின் டைட்டில் குறித்த சிக்கல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. “கல்ட்” என்ற தலைப்பை கார்த்திக் சுப்புராஜ் யோசித்திருந்தார், ஆனால் அந்த தலைப்பை நடிகர் அதர்வா தனது புதிய படத்திற்கு பதிவு செய்திருந்தார். இதனால், சூர்யா 44 படக்குழு அதர்வாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், ஆனால் அவர் அந்த பெயரை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளார்.

இப்போது, கார்த்திக் சுப்புராஜ் புதிய டைட்டிலை தேடி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Dhanush–Mrunal Dating Rumours🔥 உண்மையா? Gossip-க்கு actress shocking reply!”

More in Featured

To Top