Connect with us

பிக் பாஸ் முடிந்த பின்னும் சௌந்தர்யாவின் காட்டம்: ஏன் இப்படி?

Featured

பிக் பாஸ் முடிந்த பின்னும் சௌந்தர்யாவின் காட்டம்: ஏன் இப்படி?

பிக் பாஸ் 8ம் சீசன் கடந்த ஜனவரியில் முடிந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்தார், சௌந்தர்யா இரண்டாம் இடம் பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சௌந்தர்யாவை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் கூறப்பட்டன. அதில் ஒரு முக்கியமான விமர்சனம், அவர் PR வைத்து அதிக ஓட்டுகள் பெற்றார் என்பது தான். அது அவர் ஒப்புக்கொண்டார். மேலும் சில விமர்சனங்களும் அவர் மீது வந்துள்ளன.

தற்போது, பிக் பாஸ் முடிந்து 1.5 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் சிலர் சௌந்தர்யாவை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள் என அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிக் பாஸ் முடிந்து நான் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஒன்றரை மாதங்களும் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top