Connect with us

புடவையும் நகைகளும் சேர்ந்து பொன்னழகாக மாறிய சோபிதா..

Featured

புடவையும் நகைகளும் சேர்ந்து பொன்னழகாக மாறிய சோபிதா..

சோபிதாவின் திருமண அலங்காரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது. திருமண விழாவில் அவர் தேர்ந்தெடுத்த தங்க நிற பட்டு புடவை மற்றும் உடல் முழுக்க அணிந்திருந்த தங்க நகைகள் சிறப்பான தோற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களின் அடிப்படையில், சோபிதா அணிந்த நகைகள் சுமார் 100 சவரனாக இருக்கலாம் என்ற கருத்துகள் பரவலாக கூறப்பட்டு வருகின்றன. அதேசமயம், அவரின் நகைகளின் விபரங்கள் மற்றும் மதிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இது பொதுவாக திருமண விழாக்களில் நட்சத்திரங்களின் அலங்காரத்திற்காக கவனத்தை ஈர்க்கும் ஒரு பகுதியே மாறிவிட்டது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top