Connect with us

புஷ்பா 2: ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி நடனம், சமந்தாவுக்கு போட்டியாக வீசிய தாக்கம்!

Featured

புஷ்பா 2: ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி நடனம், சமந்தாவுக்கு போட்டியாக வீசிய தாக்கம்!

‘புஷ்பா’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை மயக்கினாலும், இரண்டாம் பாகத்தில் வெளியான ‘பீலிங்ஸ்’ பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா பலத்த கவர்ச்சியுடன் நடனமாடி சாதனை படைத்துள்ளார்.

இரண்டே நாளில் பத்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த பாடல், ராஷ்மிகாவின் நடனத்திற்கும் கவர்ச்சியான தோற்றத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ராஷ்மிகாவின் ஈகோ ஹர்ட்?
முதல் பாகத்தில் சமந்தா ஐட்டம் பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கியதாலேயே, இரண்டாம் பாகத்தில் தனக்கேற்றாற்போல் அதிக கவர்ச்சியில் நடனமாடியிருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

சமந்தாவின் ‘கெத்து’ மீண்டும் வேண்டுமா?
‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, புஷ்பா 2-இல் சமந்தா அல்லது ஸ்ரத்தா கபூர் நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீலீலா ‘கிஸ்ஸிக்’ பாடலில் நடனமாட, பலரின் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது.

விமர்சனங்களும் சாதனைகளும்:
‘பீலிங்ஸ்’ பாடல் தரமாக இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.
அதே நேரத்தில் பாடல் அனைத்து மொழிகளிலும் வைரலாகி சாதனை படைத்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் வழக்கு இன்று பிற்பகல் மீளாய்வு – பொங்கல் ரேஸில் பரபரப்பு

More in Featured

To Top