Connect with us

வசூல் வேட்டை நடத்தும் எஸ்.கே-வின் அயலான் – 4 நாட்களில் இத்தனை கோடியா..?

Cinema News

வசூல் வேட்டை நடத்தும் எஸ்.கே-வின் அயலான் – 4 நாட்களில் இத்தனை கோடியா..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படம் தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கடந்த 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமான வெளியான திரைப்படம் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். பல வருட போராட்டத்திற்கு பின் திரைக்கு வந்து வெற்றிகண்டுள்ளதால் அயலான் படக்குழு தற்போது செம குஷியில் , இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது . அதனபடி இப்படம் 4 நாட்களில் ரூபாய் 50 கோடி மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் - வானதி சீனிவாசன் கோரிக்கை

More in Cinema News

To Top