Connect with us

பாழடைந்த வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – போலீசாரை மிரளவைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Featured

பாழடைந்த வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – போலீசாரை மிரளவைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

பெங்களூரு அருகே பாழடைந்த வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெங்களூரு மாநிலம் சித்ரதுர்கா டவுனில் பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த வீட்டின் வாசலில் மண்டை ஓடு ஒன்று இருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் உடனே தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பாழடைந்த வீட்டை முழுமையாக சோதனை செய்தனர் அப்போது போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அந்த பாழடைந்த வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விராசணையில் 2019ம் ஆண்டில் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் . குடும்ப உறுப்பினர் கொள்ளை வழக்கில் தண்டிக்கப்பட்டதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top