Connect with us

சிவகுமாரின் சாதனை: மகன் சூர்யாவின் உணர்ச்சிப்பூர்வ பாராட்டு..

Featured

சிவகுமாரின் சாதனை: மகன் சூர்யாவின் உணர்ச்சிப்பூர்வ பாராட்டு..

90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவகுமார். இவர் நடிகர் மட்டுமின்றி ஓவியர், மேடைப் பேச்சாளர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர்.

இப்போது மூத்த நடிகராக சில படங்களில் மட்டுமே நடித்து வருபவர் சிவகுமார், ஆனால் ஓவியத்திற்கு கொண்டுள்ள ஆர்வம் இன்று வரை தொடர்கிறது. சிவகுமாரின் மகனான சூர்யா, தந்தையின் ஓவியக் கலைக்கான பாராட்டை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “என் அப்பாவின் வாட்டர் கலர் ஓவியங்களை போஸ்ட் கார்டுகளில் பயன்படுத்தப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. என் அப்பாவின் வாட்டர் கலர் மற்றும் ஸ்பாட் ஓவியங்கள் அவரது தன்னலமில்லாத காதலை வெளிப்படுத்துகிறது” என கூறியுள்ளார்.

அவரின் அப்பாவை பற்றி பெருமிதமாக பகிர்ந்திருக்கும் சூர்யாவின் இந்த பதிவு, உண்மையில் ஒரு அன்பான நினைவாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top