Connect with us

பவித்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்: பிக் பாஸ் நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சி!

Featured

பவித்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்: பிக் பாஸ் நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சி!

சின்னத்திரை பிரபல நடிகை பவித்ரா ஜனனி, “சரவணன் மீனாட்சி”, “ஈரமான ரோஜாவே”, “தென்றல் வந்து என்னை தொடும்” போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து அதிகமாக பிரபலமாகியவர். அத்துடன் பிக் பாஸ் சீசன் 8-ல் கடுமையாக போட்டியிட்டு பைனலிஸ்ட் ஆகி, பெரும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

பவித்ராவின் பிறந்தநாளில், அவரது பிக் பாஸ் தோழர்கள் சௌந்தர்யா, ரயான், ஆர்.ஜே. ஆனந்தி, அருண், ரானவ் போன்றவர்கள் இணைந்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

ரசிகர்கள் இந்த வீடியோகைப் பார்த்து அதிக அளவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்றும் பவித்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் செய்ததை பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் வைரல் வீடியோ!

More in Featured

To Top