Connect with us

இரண்டு மடங்கு திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயனின் வைரல் பதிவு..

Featured

இரண்டு மடங்கு திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயனின் வைரல் பதிவு..

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாறி இருக்கிறார். கடந்த வருடம் அவரது அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி கூறி, சிவகார்த்திகேயன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top