Connect with us

தனது அம்மாவின் 70வது பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்!

Featured

தனது அம்மாவின் 70வது பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன். சினிமா பின்னணியில்லாமல், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியில் கலக்கத் தொடங்கி, தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர்.

காமெடி, நடனம், தொகுப்பாளராக பன்முகத் திறமையை காட்டி, இன்று தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரது சமீபத்திய படம் அமரன், பாக்ஸ் ஆபிஸில் பட்டயக் கிளப்பியது.

தற்போது பராசக்தி படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பெஷல் பதிவை பகிர்ந்துள்ளார். அது அவருடைய அம்மாவின் 70வது பிறந்த நாளுக்காக.

அம்மாவுடன் எடுத்த அழகான புகைப்படத்தை பகிர்ந்து, “ஹேப்பி பர்த்டே அம்மா” என உருக்கமான வாழ்த்தையும் தெரிவித்தார். அதுவே தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “நானும் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்” – பாஜக உறுப்பினர் அண்ணாமலை

More in Featured

To Top