Connect with us

தந்தை, காதலனுடன் இணைந்து கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய ஸ்ருதிஹாசன் – வைரல் போட்டோஸ்

Cinema News

தந்தை, காதலனுடன் இணைந்து கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய ஸ்ருதிஹாசன் – வைரல் போட்டோஸ்

தந்தை மற்றும் காதலனுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை நடிகை ஸ்ருதிஹாசன் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் உச்சத்தின் உச்சியில் இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது அன்பு மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் .

இதையடுத்து கேஜிஎப் இயக்குனரின் அடுத்த படமான சளார் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருட புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை உலகநாயகன் கமல்ஹாசன் , தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி, மற்றும் அவரது கணவர் இயக்குநர் மணிரத்னம் என தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இந்த புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top