Connect with us

மகளுடன் குட் பேட் அக்லி பார்க்க வந்த ஷாலினி! வீடியோ வைரல்..

Featured

மகளுடன் குட் பேட் அக்லி பார்க்க வந்த ஷாலினி! வீடியோ வைரல்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிப்பில்வெளியான விடாமுயற்சி படத்திற்கு பிறகு இன்று செம மாஸாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது
குட் பேட் அக்லி.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை புகழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தன் மகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இந்த படத்தை பார்க்க சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top