Connect with us

திருமணம் ஆன 1 வருடத்துக்குள் கணவரை இழந்த நடிகை… எமோஷனல் பதிவு!

Featured

திருமணம் ஆன 1 வருடத்துக்குள் கணவரை இழந்த நடிகை… எமோஷனல் பதிவு!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நாதஸ்வரம் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

அதன்பின்னர் வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி மற்றும் மூன்று முடிச்சு தொடர்களில் நடித்துவருகிறார். 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், எதிர்ப்பாராத விதமாக அவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதன்பிறகு கணவர் நினைவுகளை கட்டிப்பிடித்து வாழ்ந்து வருகிறார் ஸ்ருதி. தற்போது “1500 நாட்கள் உன்னுடன் என் காதலே” எனக் கூறி, கணவருடன் எடுத்த சில இனிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து நெஞ்சை உருக்கும் எமோஷனல் பதிவும் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Featured

To Top