Connect with us

சரிகமப Li’l Champs சீசன் 4: திவினேஷின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ரீநிவாஸ்!

Featured

சரிகமப Li’l Champs சீசன் 4: திவினேஷின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ரீநிவாஸ்!

சிறுவர்களுக்கான பாடல் நிகழ்ச்சி சரிகமப சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஷோவின் பைனல் நிகழ்ச்சியில் திவினேஷ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்து, அனைவருக்கும் சந்தோஷம் கொடுத்தார். திவினேஷின் குடும்பம் மற்றும் அவரின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்திருக்கின்றனர். திவினேஷின் அப்பா, தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்ததால் வேலை போகாமல் போனதாக கூறியிருந்தார்.

அவர் தனது ஆசையாக, ஒரு வண்டி வாங்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். பாடகர் ஸ்ரீநிவாஸ் அவருடைய அந்த கனவை நிறைவேற்றினார். திவினேஷின் அப்பாவுக்கு ரூ. 6 லட்சத்திற்கு வண்டி வாங்கி கொடுத்துள்ளார். 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “With Love” காதல்… “Granny” திகில் – OTT-ல் வரும் இரண்டு புதிய படங்கள்! 👀🔥

More in Featured

To Top