Connect with us

இப்படி குண்டாகி விட்டேனே.. வருத்தத்தில் நடிகை சாரா அலி கான்!

Cinema News

இப்படி குண்டாகி விட்டேனே.. வருத்தத்தில் நடிகை சாரா அலி கான்!

உடல் பருமனாக இருப்பவர்கள் டயட்டை செய்யாமல் இருந்தாலும் உடற்பயிற்ச்சியை விட்டாலும் தொப்பை மீண்டும் வந்து விழுந்து விடும்…அப்படி தான் நடிகை சாரா அலி கானும் சமீபத்தில் புதிய படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்திருந்த நிலையில் பருமனாகி விட்டதாக ரொம்பவே சோகமாக இருக்கின்றார்.

அப்போது யோகா மேட்டில் அவர் வயிற்று தொப்பையை பிடித்துக் கொண்டு வருத்தத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்…இது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அதிரடியாக டயட் மற்றும் கடுமையான வொர்க்கவுட் செய்து ஒரே அடியாக தனது தொப்பையை குறைத்து விட்டதாக செம ஹேப்பியாக நடிகை சாரா அலி கான் பதிவிட்டுள்ள போஸ்ட் அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது..இப்படி ஒரு Changeover இருக்கா என சொல்லி வருகின்றனர்…

இறுகப்பற்று படத்தில் நடிகை அபர்ணதி உடல் பருமனாகி மீண்டும் குறைத்து நடித்திருப்பார்.ஏற்கனவே நடிகை அனுஷ்கா உடல் எடையை இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றி விட்டு குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்…

இப்படி இருக்கும் சூழலில் அதே போல புதிய படத்துக்காக இப்படி உடல் எடையை அதிகரித்து குறைத்துள்ளாரா சாரா அலி கான் என அனைவரும் பாராட்டி இருக்கின்றனர்..அதனால் செம உழைப்பை போட்டு படத்தில் நடித்து வருகிறார் என பல படங்கள் குவிந்து வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோர விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் - நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்..!!

More in Cinema News

To Top