Connect with us

சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவில்! எங்கு தெரியுமா?

Featured

சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவில்! எங்கு தெரியுமா?

நடிகை சமந்தா – இவருக்கு ரசிகர்கள் எவ்வளவு அதிகம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு மட்டும் இல்லாமல் இப்போது ஹிந்தி படத்துறையிலும் பிரபலமாகி இருக்கிறார்.

படங்கள் மட்டுமல்ல, வெப் சீரிஸ்களிலும் சமந்தா தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். மயோசிட்டிஸ் என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சில காலம் படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, தற்போது மீண்டும் அதிக படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், சமந்தாவுக்காக ஆந்திராவின் Bapatla மாவட்டத்திலுள்ள Alapadu கிராமத்தில் ஒருவர் நேரில் கோவில் கட்டியிருக்கிறார். நேற்று சமந்தாவின் பிறந்தநாள் என்பதால், அந்த கோவில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இது தான் நடிகை சமந்தா மீது உள்ள ரசிகர்களின் அன்பும், மரியாதையும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

More in Featured

To Top