Connect with us

இவரை தான் காதலிக்கிறாரா நடிகை ரித்து வர்மா??வெளியான புகைப்படங்கள்!

Cinema News

இவரை தான் காதலிக்கிறாரா நடிகை ரித்து வர்மா??வெளியான புகைப்படங்கள்!

நம்முடைய தென்னிந்திய சினிமாவில் மிகவும் பெரிய இடத்திற்கு நடிகைகளில் ஒருவர் ரிது வர்மா…இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்று இருக்கின்றார்…

இதன்பின் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்..அதில் பெரும் ரோல் இல்லை என்றும் சொல்லலாம்…மேலும் பிரம்மாண்டமாக வெளிவர காத்திருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் நடிகை ரிது வர்மா நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் தேஜ் என்பவரை காதலிக்கிறார் என தகவல் தற்போது வைரலாக பேசப்பட்டும் வருகின்றது…..அண்மையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்கவிருப்பதற்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் திருமண ஜோடிக்கு விருந்து வைத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைபபடங்கள் இணையத்தில் நிறைய ட்ரென்ட் ஆனது.

இந்த நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்துடன் நடிகை ரிது வர்மாவும் கலந்துகொண்டுள்ளனர்…அதன்பின் தான் வைஷ்ணவ் தேஜ் மற்றும் ரிது வர்மா காதலிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது…அதனை ஒட்டி அவர்களின் நியூஸ் பெரிதாக வருகின்றது…

இந்நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக,நடிகர் வைஷ்ணவ தேஜ் இதுகுறித்து கருத்தை சொல்லி இருக்கின்றார்….இதில் அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் திருமண பெண் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா கலந்துகொண்டார் அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை…காதல் என்று எல்லாம் வதந்தியை சொல்லி கொச்சை படுத்தாதீர்கள் என சொல்லி இருக்கின்றார் நடிகர் வைஷ்வ் தேஜ்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் உயிரிழப்பு - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

More in Cinema News

To Top