Connect with us

“நடிகர் கார்த்தியின் பருத்திவீரன் படம் செய்த வசூல்..முதல் படத்திலே மாஸாக வசூல் செய்த கார்த்தி”

Cinema News

“நடிகர் கார்த்தியின் பருத்திவீரன் படம் செய்த வசூல்..முதல் படத்திலே மாஸாக வசூல் செய்த கார்த்தி”

ஒரு நடிகர் உருவாகுவதற்கு அவரின் முதல் படம் நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும் என்றும் சொல்லலாம் அப்படி ஒருவர் சூப்பர் ஹிட்டாக வளர்ந்து வந்தவர் நடிகர் கார்த்தி அவருக்கு நல்ல அடையாளமாக அமைந்தது தான் Rawவான படமான பருத்திவீரன் திரைப்படம்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தான் நடிகர் கார்த்தி….இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து பிரியாமணி, சரவணன்,பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்…

இந்த படம் தமிழில் சினிமாவை பிரமிக்க வைத்த ஒரு படமாக தான் இருந்து வருகின்றது என்றும் சொல்லலாம்..

முதல் படமே மாபெரும் வெற்றியை கார்த்திக்கு பெற்றது தந்தை நிலையில் வசூலும் எதிர்பார்த்ததை விட மாபெரும் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது…இன்று வரை அவரின் பெயர் மக்களுக்கு தெரிந்த காரணமாக இது அமைந்தது…

இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் உண்மையான மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.அவர் சொல்லிய தகவல் என்னவென்றால் பருத்திவீரன் படத்தின் மொத்த வசூல் மட்டுமே ரூ.25 கோடி என குறிப்பிட்டுள்ளார்.ரூ 4.77 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளது என புள்ளி விவரமாக சொல்லி இருக்கின்றார்…

அன்றைய காலகட்டத்தில் அறிமுக நடிகரின் திரைப்படம் ரூ 25 கோடி வரை செய்வது என்பது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.,இப்போது அது எளிதாக மாறி இருக்கலாம் அனால் அப்போது இது என்பது பெரிய விஷயம் என்று சொல்லலாம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top