Connect with us

இளம் நாயகி ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு: பிறந்தநாள் ஸ்பெஷல்

Featured

இளம் நாயகி ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு: பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகை ரித்திகா சிங், 2016ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர். இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு, விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ், அசோக் செல்வன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.

தற்போது, ரஜினியின் 170வது படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ. 8 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது, அவரது நடிப்பின் மூலம் சம்பாதித்த பிரபலத்தையும், அவர் வாழும் வாழ்க்கை முறையையும் காட்டுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top