Connect with us

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய வீரர்கள் யார்? – பட்டியலிட்ட டிவில்லியர்ஸ்..!!

Featured

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய வீரர்கள் யார்? – பட்டியலிட்ட டிவில்லியர்ஸ்..!!

2025 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கும் நிலையில் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூரு அணி வாங்க வேண்டிய வீரர்கள் யார் என்பது குறித்த பட்டியலை அந்த அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் பட்டியலிட்டுள்ளார்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அணைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டன.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய வீரர்கள் யார் என்பது குறித்த பட்டியலை அந்த அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் பட்டியலிட்டுள்ளார்.

அதன்படி ஐ.பி.எல். மெகா ஏலத்தில் அஸ்வின், சாஹல், ரபடா, புவனேஸ்வர் குமார் ஆகிய 4 பேரையும் வாங்குவதில் ஆர்.சி.பி. அணி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்

டிவில்லியர்ஸ் சொன்னபடி மேற்கொண்ட வீரர்களை ஆர்.சி.பி. அணி வாங்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷுக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம்... எவ்வளவு?

More in Featured

To Top