Connect with us

IPL 2024 : நாளை CSK அணியை எதிர்கொள்ள இன்று சென்னை வந்திறங்கியது RCB அணி..!!

Featured

IPL 2024 : நாளை CSK அணியை எதிர்கொள்ள இன்று சென்னை வந்திறங்கியது RCB அணி..!!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் சென்னையில் நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் RCB அணி வீரர்களை இன்று சென்னை வந்தடைந்துள்ளனர்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது தீவிர பயிற்சியை தொடங்கியது.

இதில் நாளை ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியை எதிர்கொள்ள இன்று பெங்களூரு அணியின் வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top