Connect with us

அனுஷ்கா நடிப்பில் உருவான புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியீடு..!!

Cinema News

அனுஷ்கா நடிப்பில் உருவான புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியீடு..!!

பிரபல தென்னிந்திய நடிகை அனுஷ்காவின் நடிப்பில் உருவாகி உள்ள காட்டி படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் காட்டி.

இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க அவருடன் பல இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

க்ரைம் திரில்லர் படமாகா உருவாக இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத் தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

மீடியம் பட்ஜெட்டில் சத்தமின்றி உருவாகி வரும் இப்படத்தின் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top